Birthday Photos

Published July 22, 2014 by Bingo's Mom

IMG-20140720-WA0010 2014-07-20 20.51.28 2014-07-20 20.15.17 2014-07-20 18.44.40 2014-07-20 12.13.02

My Brother’s comment on restaurant visit:

ஜெய்ஷங்கர் கிட்ட இருந்து ட்ரெஸ்ஸும், இரும்புகோட்டை முரட்டு சிங்கம் படத்துல போட்ட செட்டையும் காப்பி அடிச்சுட்டு, mexican தீம் னு நம்மள ஏமாத்தறான்.

அப்புறம் இந்த சாப்பாட்ட பாரு, அப்போவே என் தலைவர் கௌண்டர் சொன்னாரு, சோறு கேட்டா கொஞ்சம் அரிசியும் சுடு தண்ணியும் தருவீங்க, நாங்க பொங்கி சாப்டணுமா? என்னாங்கடா உங்க 5 ஸ்டார் ஹோட்டல் னு. அந்த மாதிரி காய்கறி ல மசாலா தடவி குமுட்டி அடுப்பு கொண்டு வந்து தரான், நம்ம வேக வச்சு சாப்ட வேண்டி இருக்கு.

Waiter explains about one dish while serving: “this is our special. Gravy specially prepared with jeera and pepper”. 

ம்க்கும், அடி ரசம் குடிக்கற மாதிரி இருக்கு, இதுக்கு இத்தன பந்தா.

6 comments on “Birthday Photos

  • Leave a reply to greenboochi Cancel reply